காசே சம்பாரிக்க முடியலைனு சொல்றத விட எனக்கு சேமிக்கவே தெரியலனு சொல்லனும்.
சீக்கிரமே பணக்காரன் ஆகணும்னு ஓடுறதாலதா நமக்கு என்னைக்குமே பண தேவை குறையவே மாட்டேங்கிது.
உலகத்துலயே ரொம்ப கடினமான கலை குழந்தை வளர்ப்பு.
சீட்டு ஆட்டம்ல என்னைக்குமே மனுஷனால பணம் சம்பாதிக்க முடியாது. ஒன்னு விட்ட பணத்த புடிக்கணும்னு ஆடுவான். இல்ல விட்ட பணம்தா வந்திருச்சே-னு ஆடுவான்.
பொண்ணுங்க மனச புரிஞ்சுக்க முடியலன்னு ஆம்பளைங்க பொலம்பறது வேஸ்ட். அவங்க மனசு எப்போ எப்படி இருக்கும்னு அவங்கனாலயே சரியா புரிஞ்சுக்க முடியாது. அந்த அளவுக்கு அவங்க மனசு நிலை இல்லாம இருக்கும்.
என்ன பொறுத்தவரைக்கும் மூஞ்சிக்கு முன்னாடி வெளிப்படையா பேசி மனச நோகடிக்கறத விட, பின்னாடி புறம் பேசிட்டு போறது நல்லது.
இன்னைக்கு அவ்ளோதா.
--சக்திவேல்

No comments:
Post a Comment